Map Graph

சென்னை சிவாவிஷ்ணு கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

சென்னை சிவாவிஷ்ணு கோயில் என்பது தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், அண்ணா நகர் மேற்கு விரிவு என்னும் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சிவா விஷ்ணு கோயில் ஆகும். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

Read article